Tamil Dictionary 🔍

யோகினி

yokini


மந்திரவாதந் தெரிந்தவள் ; காளியின் ஏவல்செய் மகளிர் ; தெய்வப்பெண் ; காளி ; தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காளி. இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு. அக்கினிமுகா. 132). 4. Kāḷi; காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை. வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42). 2. A class of female attendants on Durgā; மந்திரவாதஞ் செய்பவள். (W.) 1. Female magician; witch, sorceress; தெய்வப்பெண். நீலையெனும் யோகினி மடவரலும் (திருக்காளத். பு. விசிட்டத். 28). 3. Fairy; ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை. (சோதிடகிரக. 89.) 5. (Astrol.) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction;

Tamil Lexicon


s. Kali, காளி; 2. a female fiend, attendant on Durga. யோகினிதிசை, the influence of a sevenfold class of demigoddesses, as calculated in the horoscope.

J.P. Fabricius Dictionary


காளி, யோகினி.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōkiṉi] ''s.'' A female fiend, or spirit, attendant on Durga, காளியேவல்செய்பவன். W. p. 688. YOGIN. 2. Kali, காளி. (சது.)

Miron Winslow


yōkiṉi
n. yōginī.
1. Female magician; witch, sorceress;
மந்திரவாதஞ் செய்பவள். (W.)

2. A class of female attendants on Durgā;
காளிக்கு ஏவல்செய் மகளிர்வகை. வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங். கைலாச. 42).

3. Fairy;
தெய்வப்பெண். நீலையெனும் யோகினி மடவரலும் (திருக்காளத். பு. விசிட்டத். 28).

4. Kāḷi;
காளி. இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு. அக்கினிமுகா. 132).

5. (Astrol.) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction;
ஒவ்வொரு திதியில் ஒவ்வொரு திக்கில் நின்றுகொண்டு அத்திக்கு நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைப்பவளாகக் கருதப்படுந் தேவதை. (சோதிடகிரக. 89.)

DSAL


யோகினி - ஒப்புமை - Similar