யோகபாதம்
yokapaatham
கடவுளை அகத்தான் வழிபடும் நெறி ; யோகத்தைப்பற்றிக் கூறும் சிவாகமத்தின் இரண்டாம் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See யோகம், 19. 1. (šaiva.) Path of yoga. ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.) 2. (šaiva.) Second of the four parts of each civākamam, as dealing with yoga practices; யோகத்தைப்பற்றிக் கூறும் பாஞ்சராத்திராகமப் பகுதி. 3. The section of pācarāttirākamam dealing with yoga;
Tamil Lexicon
யோகநிலை.
Na Kadirvelu Pillai Dictionary
yōka-pātam
n. id.+.
1. (šaiva.) Path of yoga.
See யோகம், 19.
2. (šaiva.) Second of the four parts of each civākamam, as dealing with yoga practices;
ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி. (பெரியபு. தில்லைவா. சூச.)
3. The section of pānjcarāttirākamam dealing with yoga;
யோகத்தைப்பற்றிக் கூறும் பாஞ்சராத்திராகமப் பகுதி.
DSAL