Tamil Dictionary 🔍

யோகாதிசயம்

yokaathisayam


இன்பநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுகநிலை. என் யோகாதிசயங்க ளுரைக்க (அருட்பா. vi, வேண்டுகோ.). Condition, state of health;

Tamil Lexicon


சுகம், நிலைபரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōkāticym] ''s.'' Condition, state, health. ஒருவனுடையயோகாதிசயங்கேட்கிறது, In quiring after one's health.

Miron Winslow


yōkāticayam
n. id.+atišaya.
Condition, state of health;
சுகநிலை. என் யோகாதிசயங்க ளுரைக்க (அருட்பா. vi, வேண்டுகோ.).

DSAL


யோகாதிசயம் - ஒப்புமை - Similar