Tamil Dictionary 🔍

யோகவிபாகம்

yokavipaakam


ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள் கோடலாகிய நூற்புணர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள்கேடலாகிய நூற்புணர்ப்பு. (தொல். சொல். 11, சேனா.) Separation of that which is usually combined together, especially the separation of the words of a Sūtra, splitting one rule into two or more;

Tamil Lexicon


yōka-vipākam
n. yōga+vibhāga. (Gram.)
Separation of that which is usually combined together, especially the separation of the words of a Sūtra, splitting one rule into two or more;
ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள்கேடலாகிய நூற்புணர்ப்பு. (தொல். சொல். 11, சேனா.)

DSAL


யோகவிபாகம் - ஒப்புமை - Similar