Tamil Dictionary 🔍

யோகநித்திரை

yokanithirai


உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறங்குவதுபோன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை. (தக்கயாகப். 148, உரை.) A state of meditation which admits of the full exercise of one's mental powers, the body remaining inactive as in sleep;

Tamil Lexicon


அறிதுயில்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōknittirai] ''s.'' Conscious or con templative sleep--as an attribute of the gods, especially of Vishnu. See அறி துயில்.

Miron Winslow


yōka-nittirai
n. id.+.
A state of meditation which admits of the full exercise of one's mental powers, the body remaining inactive as in sleep;
உறங்குவதுபோன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் யோகநிலை. (தக்கயாகப். 148, உரை.)

DSAL


யோகநித்திரை - ஒப்புமை - Similar