யோகசித்தி
yokasithi
யோகஞ் செய்ததனால் பெற்ற பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகஞ்செய்து பெற்ற பேறு. Power attained by the practice of yoga;
Tamil Lexicon
யோகபலிதம்.
Na Kadirvelu Pillai Dictionary
yōka-citti
n. yōga+siddhi.
Power attained by the practice of yoga;
யோகஞ்செய்து பெற்ற பேறு.
DSAL