சோபநித்திரை
chopanithirai
புணர்ச்சி முடிந்தபின் நிகழும் அயர்ந்த உறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலவி முடிந்தவுடன் நிகழும் அயர்ந்த நித்திரை. சோபநித்திரைபோய்ச் சற்றே நினைவுவந்து (விறலிவிடு.574) . The deep sleep immediately following sexual intercourse ;
Tamil Lexicon
, ''s.'' Sleep through languor of fatigue.
Miron Winslow
cōpa-nittirai,
n.kṣōbha +.
The deep sleep immediately following sexual intercourse ;
கலவி முடிந்தவுடன் நிகழும் அயர்ந்த நித்திரை. சோபநித்திரைபோய்ச் சற்றே நினைவுவந்து (விறலிவிடு.574) .
DSAL