கள்ளநித்திரை
kallanithirai
பொய்யுறக்கம் ; யோகநித்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கள்ளத்தூக்கம். யோகநித்திரை. கள்ளநித்திரை கொள்கின்ற மார்க்கங் காணலாங்கொல் (திவ். பெரியாழ். 5,1,7). 2. Meditation-sleep, yōgic-trance, a state of half sleep peculiar to yōgins which admits of the full exercise of the mental powers;
Tamil Lexicon
Kaḷḷa-nittirai,
n.id.+.
1. See கள்ளத்தூக்கம்.
.
2. Meditation-sleep, yōgic-trance, a state of half sleep peculiar to yōgins which admits of the full exercise of the mental powers;
யோகநித்திரை. கள்ளநித்திரை கொள்கின்ற மார்க்கங் காணலாங்கொல் (திவ். பெரியாழ். 5,1,7).
DSAL