Tamil Dictionary 🔍

யாத்திரை

yaathirai


பயணம் ; படையெழுச்சி ; காலட்சேபம் ; வழக்கம் ; திருவிழா ; கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழா. (யாழ். அக.) 6. Festival; பிரயாணம். 1. Journey; voyage; pilgrimage; இயக்கம். நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29). 2. Moving, walking; படையெழுச்சி. தகடூர்யாத்திரை. 3. Military expedition; காலக்ஷேபம். பகவதனுபவமே யாத்திரையாகச் செல்லாநிற்க (ஈடு, 4, 10). 4. Business, occupation; வழக்கம். (யாழ். அக.) 5. Habit; practice; கூத்து (யாழ். அக.) 7. Dance;

Tamil Lexicon


s. pilgrimage, journey; 2. sea-voyage. கப்பல் யாத்திரை, voyage. காசியாத்திரை, pilgrimage to Benares. யாத்திராகமம், Exodus. யாத்திரிகன், a pilgrim. யாத்திரை பண்ண, -போக, to go on a pilgrimage; 2. to travel, to make a voyage.

J.P. Fabricius Dictionary


, [yāttirai] ''s.'' Pilgrimage to sacred places, தேவஸ்தலத்திற்குச்செல்லல். 2. Jour neying, especially by sea, கப்பற்பயணம். ''(c.)'' 3. A festival with an idol procession, திருவிழா. W. p. 684. YATRA. தேகயாத்திரைக்குப்போகிறது. Seeking for a livelihood. ''(R.)'' கப்பல்யாத்திரை--சமுத்திரயாத்திரை. A Sea-voy age. கரையாத்திரை. A land-journey. காசியாத்திரை. A pilgrimage to Benares.

Miron Winslow


yāttirai
n. yātrā.
1. Journey; voyage; pilgrimage;
பிரயாணம்.

2. Moving, walking;
இயக்கம். நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29).

3. Military expedition;
படையெழுச்சி. தகடூர்யாத்திரை.

4. Business, occupation;
காலக்ஷேபம். பகவதனுபவமே யாத்திரையாகச் செல்லாநிற்க (ஈடு, 4, 10).

5. Habit; practice;
வழக்கம். (யாழ். அக.)

6. Festival;
விழா. (யாழ். அக.)

7. Dance;
கூத்து (யாழ். அக.)

DSAL


யாத்திரை - ஒப்புமை - Similar