நித்திரை
nithirai
உறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறக்கம். நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29). Sleep, repose;
Tamil Lexicon
s. sleep, rest, repose, தூக்கம். நித்திராதேவி, the goddess of sleep. நித்திராலு, a sleeper. நித்திரை குலைக்க, to awaken one, to disturb one in sleep. நித்திரை குலைய, to be disturbed in sleep. நித்திரைகொள்ள, -செய்ய, to sleep. நித்திரை சோகம், drowsiness, tendency to sleep. நித்திரைச்சுகம், enjoyment of sleep. நித்திரை தெளிய, to recover from drowsiness. நித்திரை மயக்கம், -க்கலக்கம், sleepiness, drowsiness. நித்திரைவர, to be sleepy, to be overpowered by sleep. நித்திரை விழிக்க, to be wakeful, to watch, to keep a watch-night etc., கண்விழிக்க. அயர்ந்த நித்திரை, deep sleep.
J.P. Fabricius Dictionary
, [nittirai] ''s.'' Sleep, drowsiness, re pose. See தூக்கம். W. p. 467.
Miron Winslow
nittirai,
n. nidrā.
Sleep, repose;
உறக்கம். நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும் (திருவாச. 4, 29).
DSAL