யோகசைவம்
yokasaivam
சைவம் பதினாறனுள் தீட்சைபெற்றவன் அட்டாங்கயோகம் பயின்று அட்டமாசித்தி பெறுதலைக் கூறுஞ் சமயம். (அபி. சிந்.) A šaiva system under which the initiate practises aṣṭāṅka-yōkam and obtains aṣṭa-mā-citti, one of 16 caivam, q.v.;
Tamil Lexicon
ஒருசைவம்.
Na Kadirvelu Pillai Dictionary
yōka-caivam
n. id.+. (šaiva)
A šaiva system under which the initiate practises aṣṭāṅka-yōkam and obtains aṣṭa-mā-citti, one of 16 caivam, q.v.;
சைவம் பதினாறனுள் தீட்சைபெற்றவன் அட்டாங்கயோகம் பயின்று அட்டமாசித்தி பெறுதலைக் கூறுஞ் சமயம். (அபி. சிந்.)
DSAL