Tamil Dictionary 🔍

யோகாசனம்

yokaasanam


யோகத்திற்குரிய இருக்கை ; முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சவாதனத்துள் முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு. (சங். அக.) 2. Sitting on the hams, one of paca-v-ātaṉam, q.v.; யோகத்திற்குரிய இருக்கை. (W.) 1. Mode of sitting, suited to profound and abstract meditation;

Tamil Lexicon


, [yōkācṉm] ''s.'' A ''yogi''-postrue in meditation. See ஆசனம்.

Miron Winslow


yōkācaṉam
n. id.+ā-sana.
1. Mode of sitting, suited to profound and abstract meditation;
யோகத்திற்குரிய இருக்கை. (W.)

2. Sitting on the hams, one of panjca-v-ātaṉam, q.v.;
பஞ்சவாதனத்துள் முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு. (சங். அக.)

DSAL


யோகாசனம் - ஒப்புமை - Similar