Tamil Dictionary 🔍

யூகி

yooki


காண்க : யூகசாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திசாலி. (W,) Wise man, ingenious person, man of keen understanding; வத்ஸராஜனான உதயணனிடம் இராச்சியதந்திரத்தில் நிபூணணாயிருந்த மந்திரி. யூகிபோதரவு (பெருங். இலாவாண. 8, தலைப்பு). A minister of Udayaṇa, king of Vatsa, famous for his political wisdom;

Tamil Lexicon


VI. v. t. meditate, consider, attentively, யோசி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A reasoning man, a wise, ingenious person, விவேகி. W. p. 167. OOHIN.

Miron Winslow


yūki
ūhin.
Wise man, ingenious person, man of keen understanding;
புத்திசாலி. (W,)

yūki
n. Yaugandarāyaṇa.
A minister of Udayaṇa, king of Vatsa, famous for his political wisdom;
வத்ஸராஜனான உதயணனிடம் இராச்சியதந்திரத்தில் நிபூணணாயிருந்த மந்திரி. யூகிபோதரவு (பெருங். இலாவாண. 8, தலைப்பு).

DSAL


யூகி - ஒப்புமை - Similar