யுத்தி
yuthi
காண்க : யுக்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See யுக்தி.
Tamil Lexicon
யுக்தி, s. an expedient, propriety, உபாயம்; 2. deliberation, ஆலோசனை; 3. attention, கருத்து; 4. inference, reason, argument, யூகம். யுத்திக்காரன், a quick-witted person. யுத்தி சொல்ல, to give counsel. யுத்தி நியாயம், argumentation. யுத்தி யுத்தர், உத்தியுத்தர், logicians, lawyers, தார்க்கீகர்.
J.P. Fabricius Dictionary
, [yutti] ''s.'' Reasoning, argument, infer ence, யோசனை. 2. Counsel, advice; a speci fication of circumstances, or written evi dence; the supplying of an ellipsis, a mys tical expression; union, connexion, pro priety, fitness, புத்தி. W. p. 685.
Miron Winslow
yutti
n. yukti.
See யுக்தி.
.
DSAL