Tamil Dictionary 🔍

குயுக்தி

kuyukthi


நேர்மையற்ற உத்தி ; ஏளனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்மையற்றயுக்தி. Perverted intelligence; fallacious reasoning;

Tamil Lexicon


kuyukti,
n. ku-yukti.
Perverted intelligence; fallacious reasoning;
நேர்மையற்றயுக்தி.

DSAL


குயுக்தி - ஒப்புமை - Similar