Tamil Dictionary 🔍

யாமி

yaami


இராத்திரி ; யமன்தேவி ; கற்புடையாள் ; உடன்பிறந்தாள் ; தெற்கு ; மகள் ; மருமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராத்திரி. (யாழ் அக.) 1.Night; யமன் தேவி. (அபி.சிந்.) 2. Wife of Yama; தெற்கு. (யாழ் அக.) 3. South; கற்புடையாள். (யாழ் அக.) 4. Chaste woman; சகோதரி. (யாழ் அக.) 5. Sister; மகள்.(யாழ் அக.) 6. Daughter; மருமகள். (யாழ் அக.) 7. Daughter-in-law;

Tamil Lexicon


yāmi
n.yāmī.
1.Night;
இராத்திரி. (யாழ் அக.)

2. Wife of Yama;
யமன் தேவி. (அபி.சிந்.)

3. South;
தெற்கு. (யாழ் அக.)

4. Chaste woman;
கற்புடையாள். (யாழ் அக.)

5. Sister;
சகோதரி. (யாழ் அக.)

6. Daughter;
மகள்.(யாழ் அக.)

7. Daughter-in-law;
மருமகள். (யாழ் அக.)

DSAL


யாமி - ஒப்புமை - Similar