Tamil Dictionary 🔍

யாப்பருங்கலம்

yaapparungkalam


பதினொராம் நூற்றாண்டில் அமிதசாகரர் சூத்திரப்பாவால் இயற்றிய செய்யுளிலக்கண நூல். A treatise on prosody in cūttira-p-pā, by Amitacākarar, 11th C.;

Tamil Lexicon


ஓர் யாப்புநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A treatise of Pro sody, ஓர்யாப்புநூல்; [''ex'' அருங்கலம்.]

Miron Winslow


yāpparuṅkalam
n. யாப்பு+அருங்கலம்.
A treatise on prosody in cūttira-p-pā, by Amitacākarar, 11th C.;
பதினொராம் நூற்றாண்டில் அமிதசாகரர் சூத்திரப்பாவால் இயற்றிய செய்யுளிலக்கண நூல்.

DSAL


யாப்பருங்கலம் - ஒப்புமை - Similar