Tamil Dictionary 🔍

தானப்பெருக்கம்

thaanapperukkam


பத்து , நூறு , ஆயிரம் முதலிய எண்களால் பெருக்குகை ; மனக்கோட்டை கட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக்கோட்டை கட்டுகை. என்னஇ தானப்பெருக்கம் செய்கிறாய்? Loc. 2. Idle imaginging, building castles in the air; பத்து நூறு ஆயிரம் முதலிய எண்களாற் பெருக்குகை. 1. Multiplication of numbers by ten and its multiples, as dist. fr. kuḻi-p-perukkam;

Tamil Lexicon


tāṉa-p-perukkam,
n. id.+.
1. Multiplication of numbers by ten and its multiples, as dist. fr. kuḻi-p-perukkam;
பத்து நூறு ஆயிரம் முதலிய எண்களாற் பெருக்குகை.

2. Idle imaginging, building castles in the air;
மனக்கோட்டை கட்டுகை. என்னஇ தானப்பெருக்கம் செய்கிறாய்? Loc.

DSAL


தானப்பெருக்கம் - ஒப்புமை - Similar