பெருமங்கலம்
perumangkalam
வாழ்த்துப்பாடல் ; நன்னாள் ; அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை ; அரசனது பிறந்தநாள் மங்கலத்தைக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருல் செய்வதைக்கூறும் புறத்துறை. பிறந்த நாவயிற் பெருமங்கலமும் (தொல். பொ.91). 3. Theme of a king robed in white on his birthday and bestowing favours on his subjects ; வாழ்த்துப்பாடல். பெருமங்கலம் பாடுவார் (சீவக. 308, உரை). 2. Benedictory song ; சுபவிசேடம். 1. Auspicious festival ; பிரபந்தங்களுள் அரசனது பிறந்தநாண்மங்கலத்தைக் கூறும் நூல். (சது.) 4. Poem describing the celebration of a king's birth-day, one of 96 pirapantam , q.v.;
Tamil Lexicon
, ''s.'' A poem describing the proceedings of a king's birth-day, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
peru-maṇkalam
n. id.+
1. Auspicious festival ;
சுபவிசேடம்.
2. Benedictory song ;
வாழ்த்துப்பாடல். பெருமங்கலம் பாடுவார் (சீவக. 308, உரை).
3. Theme of a king robed in white on his birthday and bestowing favours on his subjects ;
அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருல் செய்வதைக்கூறும் புறத்துறை. பிறந்த நாவயிற் பெருமங்கலமும் (தொல். பொ.91).
4. Poem describing the celebration of a king's birth-day, one of 96 pirapantam , q.v.;
பிரபந்தங்களுள் அரசனது பிறந்தநாண்மங்கலத்தைக் கூறும் நூல். (சது.)
DSAL