Tamil Dictionary 🔍

பாப்பாரக்கோலம்

paappaarakkoalam


விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு. (E. T. v, 5.) A marriage ceremony amongst Marakkāyar, when the bride, dressed like a Brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other, parleys with the bride-groom until he puts a number of coins in the vessel,

Tamil Lexicon


pāppāra-k-kōlam
n. பாப்பான்+.
A marriage ceremony amongst Marakkāyar, when the bride, dressed like a Brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other, parleys with the bride-groom until he puts a number of coins in the vessel,
விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு. (E. T. v, 5.)

DSAL


பாப்பாரக்கோலம் - ஒப்புமை - Similar