Tamil Dictionary 🔍

யாப்பருங்கலக்காரிகை

yaapparungkalakkaarikai


பதினொராம் நூற்றண்டில் அமிதசாகரர் கட்டளைக்கலித்துறையால் இயற்றிய செய்யுளிலக்கணநூல். A treatise on Tamil prosody in kaṭṭaḷai-k-kalittuṟai metre, by Amitacākarar, 11th C.;

Tamil Lexicon


yāppatuṅkala-k-kārikai
n. யாப்பருங்கலம்+.
A treatise on Tamil prosody in kaṭṭaḷai-k-kalittuṟai metre, by Amitacākarar, 11th C.;
பதினொராம் நூற்றண்டில் அமிதசாகரர் கட்டளைக்கலித்துறையால் இயற்றிய செய்யுளிலக்கணநூல்.

DSAL


யாப்பருங்கலக்காரிகை - ஒப்புமை - Similar