யாண்டும்
yaandum
எப்போதும் ; எவ்விடத்தும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்பொழுதும். யாண்டு மிடும்பை யில (குறள், 4). 1. Always, under all circumstances; எவ்விடத்தும். யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள், 895). 2. In all places; everywhere;
Tamil Lexicon
yāṇṭum
adv. யாண்டு1+.
1. Always, under all circumstances;
எப்பொழுதும். யாண்டு மிடும்பை யில (குறள், 4).
2. In all places; everywhere;
எவ்விடத்தும். யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள், 895).
DSAL