Tamil Dictionary 🔍

யாசிதகம்

yaasithakam


வட்டி முதலியன இன்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள். (சுக்கிரநீதி, 96.) 1. That which is lent without interest; வாடகையின்றி உபயோகித்துத் திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள். 2. Thing borrowed for use;

Tamil Lexicon


yācitakam
n. yācitaka.
1. That which is lent without interest;
வட்டி முதலியன இன்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள். (சுக்கிரநீதி, 96.)

2. Thing borrowed for use;
வாடகையின்றி உபயோகித்துத் திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள்.

DSAL


யாசிதகம் - ஒப்புமை - Similar