Tamil Dictionary 🔍

யாசகம்

yaasakam


இரப்பு ; மதயானை ; பட்டத்தியானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரப்பு. யாசகத்தி னிழி வரவு (சேதுபு. சேதுசருக். 66). Begging; இராசயானை. 1. Royal elephant; மதயானை. 2. Rutting elephant;

Tamil Lexicon


s. begging, mendicancy, இரப்பு. யாசகம்பண்ண, to beg alms, to practise begging. யாசகன், யாசகக்காரன், a beggar, a mendicant.

J.P. Fabricius Dictionary


இரப்போர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yācakam] ''s.'' Begging; mendicity, இரப்பு. W. p. 683. YACHAKA.

Miron Winslow


yācakam
n. yācaka.
Begging;
இரப்பு. யாசகத்தி னிழி வரவு (சேதுபு. சேதுசருக். 66).

yācakam
n. yājaka. (யாழ். அக.)
1. Royal elephant;
இராசயானை.

2. Rutting elephant;
மதயானை.

DSAL


யாசகம் - ஒப்புமை - Similar