வாசிதம்
vaasitham
அறிவு ; குடியேற்றுதல் ; பறவை முதலியவற்றின் குரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடியேற்றுகை. 2. Settling, peopling; புள் முதலியவற்றின் குரல். (யாழ். அக.) Cry of birds, beasts, etc., அறிவு. 1. Knowledge;
Tamil Lexicon
vācitam
n. vašita.
Cry of birds, beasts, etc.,
புள் முதலியவற்றின் குரல். (யாழ். அக.)
vācitam
n. vāsita. (யாழ். அக.)
1. Knowledge;
அறிவு.
2. Settling, peopling;
குடியேற்றுகை.
DSAL