மாசிகம்
maasikam
இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறுஞ் செய்யும் சிராத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்தோர் பொருட்டு இறந்த வருடத்தில் மாசந்தோறும் செய்யும் சிராத்தம். (W.) Monthly ceremony for a deceased person, performed during the first year after death;
Tamil Lexicon
மாசியம், s. a monthly ceremony through a year for one deceased, the first at the end of thirty days, மாச சிரார்த்தம்.
J.P. Fabricius Dictionary
[mācikam ] --மாசியம், ''s.'' A monthly ceremony through a year for one deceas ed; the first at the end of thirty days, மாச சிரார்த்தம். W. p. 66.
Miron Winslow
mācikam
n. māsika.
Monthly ceremony for a deceased person, performed during the first year after death;
இறந்தோர் பொருட்டு இறந்த வருடத்தில் மாசந்தோறும் செய்யும் சிராத்தம். (W.)
DSAL