Tamil Dictionary 🔍

யாசகன்

yaasakan


இரவலன் ; வேள்வி இயற்றுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரப்போன். (திவா.) Beggar, mendicant; யாகஞ்செய்விப்பவன். Priest officiating at a sacrifice;

Tamil Lexicon


yācakaṉ
n. yācaka.
Beggar, mendicant;
இரப்போன். (திவா.)

yācakaṉ
n. yājaka
Priest officiating at a sacrifice;
யாகஞ்செய்விப்பவன்.

DSAL


யாசகன் - ஒப்புமை - Similar