Tamil Dictionary 🔍

யாகம்

yaakam


வேள்வி ; பதினெண்வகை வேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாராதனம். Vaiṣṇ 4. Worship; See ஐவகை யாகம், 2. 3. Varieties of spiritual discipline. சோதிட்டோமம், அங்கிட்டோமம், அதித்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம். சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம். சவுத்திராமணி, புண்டரீகம். சிவகாமம், மயேந்திரம். அங்கிசமன், இராசசூயம்., அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரம்மேதம் என்ற பதினெட்டு 1. Sacrifice, of eighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavuttirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuvacittu, naramētam, See ஐவகையாகம், 1. 2. Sacrifice, of five kinds.

Tamil Lexicon


s. a sacrifice, an oblation, வேள்வி. யாகசமித்து, wood and other combustibles for a sacrifice. யாகசாலை, a sacrificial hall. யாகஸ்தம்பம், யூபஸ்தம்பம், a post, to which a goat to be sacrificed is tied. யாகபோசனர், the celestials.

J.P. Fabricius Dictionary


வேள்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, [yākam] ''s.'' A sacrifice, an oblation, வேள்வி. W. p. 683. YAGA.

Miron Winslow


yākam
n. yāga.
1. Sacrifice, of eighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavuttirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuvacittu, naramētam,
சோதிட்டோமம், அங்கிட்டோமம், அதித்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம். சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம். சவுத்திராமணி, புண்டரீகம். சிவகாமம், மயேந்திரம். அங்கிசமன், இராசசூயம்., அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரம்மேதம் என்ற பதினெட்டு

2. Sacrifice, of five kinds.
See ஐவகையாகம், 1.

3. Varieties of spiritual discipline.
See ஐவகை யாகம், 2.

4. Worship;
திருவாராதனம். Vaiṣṇ

DSAL


யாகம் - ஒப்புமை - Similar