Tamil Dictionary 🔍

அயாசகம்

ayaasakam


கேளாது கிடைக்கும் பிச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257). Unsolicited alms;

Tamil Lexicon


அயாசதுபிச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


a-yācakam
n. a-yācaka.
Unsolicited alms;
கேளாதுகிடைக்கும் பிச்சை. ஆய்ந்தார்க் கயாசகமு மாம் (சைவச. பொது. 257).

DSAL


அயாசகம் - ஒப்புமை - Similar