யாகசேனன்
yaakasaenan
திரௌபதிக்குத் தந்தையான பாஞ்சாலவரசன். எம்மினா னெருத்தன் வேறியாகசேன னென்றுளான் (பாரத. வாரணா. 74). A king of Pācālam, the father of Draupadī;
Tamil Lexicon
, ''s.'' ''panchala'' the father of ''Drobad'hi,'' பாஞ்சாலன்.
Miron Winslow
yākacēṉaṉ
n. Yāgasēna.
A king of Pānjcālam, the father of Draupadī;
திரௌபதிக்குத் தந்தையான பாஞ்சாலவரசன். எம்மினா னெருத்தன் வேறியாகசேன னென்றுளான் (பாரத. வாரணா. 74).
DSAL