Tamil Dictionary 🔍

அயவாகனன்

ayavaakanan


ஆட்டை ஊர்தியாகவுடையவன் , அக்கினிதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கினி தேவன். (சூடா.) Agni, as riding on a goat;

Tamil Lexicon


, ''s.'' The god of fire, who has a goat for his vehicle--one of the eight guardians of the world, தீத் தெய்வம்.

Miron Winslow


aya-vākaṉaṉ
n. aja+.
Agni, as riding on a goat;
அக்கினி தேவன். (சூடா.)

DSAL


அயவாகனன் - ஒப்புமை - Similar