Tamil Dictionary 🔍

நாகாசனன்

naakaasanan


பாம்பை உணவாகவுடையவனான கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாம்பை உணவாக வுடையவன்] கருடன். (நாமதீப. 236.) Garuda, as feeding on snakes;

Tamil Lexicon


கருடன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Brahmany-kite, whose food is snakes; [''ex'' அசனம், food.]

Miron Winslow


nākācaṉaṉ
n. nāgāšana.
Garuda, as feeding on snakes;
[பாம்பை உணவாக வுடையவன்] கருடன். (நாமதீப. 236.)

DSAL


நாகாசனன் - ஒப்புமை - Similar