Tamil Dictionary 🔍

மாசேனன்

maasaenan


அருகன் ; திருமால் ; கடவுள் ; முருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (யாழ். அக.) 1. God; அருகன். (சூடா.) 2. Arhat; திருமால். (யாழ். அக.) 4. Višṇu; குமரக்கடவுள். (யாழ். அக.) 3. God Subrahmanya;

Tamil Lexicon


, ''s.'' A name of Argha, அரு கன். 2. The deity, கடவுள். (சது.) 3. The god Subramanya, முருகன்.

Miron Winslow


mācēṉaṉ
n. mahā-sēna.
1. God;
கடவுள். (யாழ். அக.)

2. Arhat;
அருகன். (சூடா.)

3. God Subrahmanya;
குமரக்கடவுள். (யாழ். அக.)

4. Višṇu;
திருமால். (யாழ். அக.)

DSAL


மாசேனன் - ஒப்புமை - Similar