மகாசேனன்
makaasaenan
படைத்தலைவன் ; கந்தன் ; அருகன் ; புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேனாபதி. 1. Generalissimo, commander of a large force; அருகன். 3. Arhat; தேவசேனாபதியான குமாரக்கடவுள். 2. Skandha, as the general of the celestial forces; புத்தன். 4. The Buddha;
Tamil Lexicon
, ''s.'' A general, the com mander of a large force, சேனாபதி. 2. Skanda, கந்தன். 3. Argha, அருகன்.
Miron Winslow
mahā-cēnaṉ
n. mahā-sēna. (யாழ். அக.)
1. Generalissimo, commander of a large force;
சேனாபதி.
2. Skandha, as the general of the celestial forces;
தேவசேனாபதியான குமாரக்கடவுள்.
3. Arhat;
அருகன்.
4. The Buddha;
புத்தன்.
DSAL