சம்படம்
sampadam
கூறை ; ஒரு பழைய வரி ; சோம்பல் ; சிறு செப்பு
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பல். (யாழ். அக.) Indolence, sluggishness; ஓரு பழைய வரி. ( I. M. P. Cg. 1095.) 2. An ancient tax; . 1. See சம்புடம், கூறை. (பிங்.) Cloth;
Tamil Lexicon
s. (சம்+படம்). cloth, சீலை; 2. vulg. for சம்புடம் which see.
J.P. Fabricius Dictionary
, [campaṭam] ''s.'' Cloth, சீலை; [''ex'' சம் ''et'' படம், cloth.] 2. [''vul. for'' சம்புடம், which see.] 3. (சது.) Lethargy, indolence, slug gishness of the system, சோம்பல்.
Miron Winslow
campaṭam,
n. prob. கப்படம். [ M. cambaṭa.]
Cloth;
கூறை. (பிங்.)
campaṭam,
n.
1. See சம்புடம்,
.
2. An ancient tax;
ஓரு பழைய வரி. ( I. M. P. Cg. 1095.)
campaṭam,
n. cf. lampaṭa.
Indolence, sluggishness;
சோம்பல். (யாழ். அக.)
DSAL