இயமான்
iyamaan
காண்க : இயமானன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்மறையோனுமகத் தியமான்பட (திருவாச. 14, 14). See இயமானன,1.
Tamil Lexicon
எசமான்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iyamāṉ] ''s.'' [''contr. of'' யஜமா னன்.] A master, manager, conductor. See also எசமான்.
Miron Winslow
iyamāṉ
n. yajamāna.
See இயமானன,1.
நான்மறையோனுமகத் தியமான்பட (திருவாச. 14, 14).
DSAL