ஜலயந்திரம்
jalayandhiram
மருந்துசெய்முறையில் உபயோகிக்கும் வெந்நீர்ப்பாத்திரம். (இங்.வை.24.) Water bath, hot-water vessel used in the preparation of medicines; See சலயந்திரம். (S. I. I. ii, 372.) 2. Pump, water lift.
Tamil Lexicon
jala-yantiram
n. id.+. yantra.
Water bath, hot-water vessel used in the preparation of medicines;
மருந்துசெய்முறையில் உபயோகிக்கும் வெந்நீர்ப்பாத்திரம். (இங்.வை.24.)
2. Pump, water lift.
See சலயந்திரம். (S. I. I. ii, 372.)
DSAL