மௌனி
mauni
காண்க : மோனி ; ஆமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமை. (சங். அக.) 2. Tortoise; மௌனவிரதம் பூண்டவன். உரைத்திலன் முனிவன் மெனளியாய் (கம்பரா. வேள்வி. 43). 1. One who has taken a vow of silence; silent ascetic;
Tamil Lexicon
mauṉi
n. maunin.
1. One who has taken a vow of silence; silent ascetic;
மௌனவிரதம் பூண்டவன். உரைத்திலன் முனிவன் மெனளியாய் (கம்பரா. வேள்வி. 43).
2. Tortoise;
ஆமை. (சங். அக.)
DSAL