மன்னைப்பிடித்தல்
mannaippitithal
தொண்டையைப் பிடித்தல் ; ஒருவனைத் தாங்கிக்கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்டையைப் பிடித்தல். (W.) 1. To seize one by the throat ; ஒருவனைத் தாங்கிக் கேட்டுக்கொள்ளுதல். Loc. 2. To beseech a person, as by holding him by his cheek;
Tamil Lexicon
maṉṉai-p-piṭi
v. tr. id.+.
1. To seize one by the throat ;
தொண்டையைப் பிடித்தல். (W.)
2. To beseech a person, as by holding him by his cheek;
ஒருவனைத் தாங்கிக் கேட்டுக்கொள்ளுதல். Loc.
DSAL