Tamil Dictionary 🔍

பந்தம்பிடித்தல்

pandhampitithal


தீவட்டி தாங்குதல் ; இறந்தவர் உடலத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுபோகும் போது அவர் பேரக்குழந்தைகள் நெய்யில் நனைத்த பந்தத்தைப் பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவட்டி தாங்குதல். 1. To carry torches; இறந்தவர் சவத்தை மயானத்திற்குக் கொண்டுபோகும் போது அவர் பேரர் நெய்யில் நனைத்த பந்தத்தைப் பிடித்தல். 2. To carry a lighted stick steeped in ghee by the side of the corpse of one's grand-parent when it is carried to the cremation ground;

Tamil Lexicon


pantam-piṭi-,
v. intr. id. +.
1. To carry torches;
தீவட்டி தாங்குதல்.

2. To carry a lighted stick steeped in ghee by the side of the corpse of one's grand-parent when it is carried to the cremation ground;
இறந்தவர் சவத்தை மயானத்திற்குக் கொண்டுபோகும் போது அவர் பேரர் நெய்யில் நனைத்த பந்தத்தைப் பிடித்தல்.

DSAL


பந்தம்பிடித்தல் - ஒப்புமை - Similar