முதிரம்
muthiram
மேகம் ; குமணனுக்குரிய மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகம். (பிங்.) Cloud; குமணனுக்குரிய ஒரு மலை. நல்லிசைக் குமணன் ... முதிரத்தோனே (புறநா. 160, 13). A mountain belonging to the ancient chief Kumaṇaṉ;
Tamil Lexicon
s. cloud, மேகம்.
J.P. Fabricius Dictionary
மேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mutiram] ''s.'' [''also'' முகில்.] Cloud, மேகம். W. p. 665.
Miron Winslow
mutiram
n. mudira.
Cloud;
மேகம். (பிங்.)
mutiram
n.
A mountain belonging to the ancient chief Kumaṇaṉ;
குமணனுக்குரிய ஒரு மலை. நல்லிசைக் குமணன் ... முதிரத்தோனே (புறநா. 160, 13).
DSAL