Tamil Dictionary 🔍

மோட்சம்

motsam


வீடுபேறு ; விடுபடுகை ; பதமுத்தி ; வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திநிலை 2. Final emancipation, release from transmigration, salvation; நவபதார்த்தங்களுள் வினைத் தொடர்பினின்றும் முற்றும் நீங்கு நிலை. (சீவக. 2814, உரை.) 4. (Jaina. ) Complete deliverance, state of the soul in which it is freed from all bondage of karma, and has passed for ever beyond the possibility of rebirth, on of nava-patārttam, q.v.; விடுபடுகை. 1. Liberation, release, escape; பதமுத்தி. 3. Heaven;

Tamil Lexicon


மோக்ஷம், மோக்கம், s. liberation from the body and from transmigration, விடுகை; 2. heaven, salvation, eternal bliss பரம கதி. மோட்சகாலம், -நாடி, time when an eclipse ends. மோட்ச லோகம், the heaven. மோட்சவான்கள், -வாசிகள், the blessed in Heaven, the happy souls in Heaven. மோட்சானந்தம், மோட்ச சாம்பிராச் சியம், heavenly felicity. மத்ய மோட்சம், mean end of an eclipse. சுத்த மோட்சம், true end of an eclipse.

J.P. Fabricius Dictionary


, [mōṭcam] ''s.'' End; liberation. See மோக்கம்.

Miron Winslow


mōṭcam
n. mōkṣa.
1. Liberation, release, escape;
விடுபடுகை.

2. Final emancipation, release from transmigration, salvation;
முத்திநிலை

3. Heaven;
பதமுத்தி.

4. (Jaina. ) Complete deliverance, state of the soul in which it is freed from all bondage of karma, and has passed for ever beyond the possibility of rebirth, on of nava-patārttam, q.v.;
நவபதார்த்தங்களுள் வினைத் தொடர்பினின்றும் முற்றும் நீங்கு நிலை. (சீவக. 2814, உரை.)

DSAL


மோட்சம் - ஒப்புமை - Similar