Tamil Dictionary 🔍

மோட்சதீபம்

motsatheepam


. 2. See மோட்சவிளக்கு, 1, 2. (W.) இறந்தவர் பொருட்டுக்கோயிற் கோபுரத்தில் ஏற்றும் விளக்கு. Colloq. 1. Lamp lighted in temple-towers in commemoration of dead persons;

Tamil Lexicon


, ''s.'' Lights with attendant ceremonies for the dead, among the Lingavites, லிங்கதாரிகளுக்குள்வழங்குந்தீபம்.

Miron Winslow


mōṭca-tīpam
n. id.+.
1. Lamp lighted in temple-towers in commemoration of dead persons;
இறந்தவர் பொருட்டுக்கோயிற் கோபுரத்தில் ஏற்றும் விளக்கு. Colloq.

2. See மோட்சவிளக்கு, 1, 2. (W.)
.

DSAL


மோட்சதீபம் - ஒப்புமை - Similar