Tamil Dictionary 🔍

மோசம்

mosam


வஞ்சனை ; கேடு ; தவறு ; முருங்கைமரம் ; வாழைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சனை. 1. Treachery, deceit, fraud; வாழை. 2. Plantain; See முருங்கை. 1. Horse-radish tree. பிசகு. (சங். அக.) 3. Mistake, error; அபாயம். 2. Danger, risk, detriment, accident;

Tamil Lexicon


s. deceit, treachery, வஞ்சனை; 2. danger, detriment, அபாயம். மோசக்காரன், a deceiver. மோசடி, cheating. மோசத்துக்குள்ளாக, -குட்பட, to be exposed to danger. மோசநாசம், நாசமோசம், treachery, damage, villany மோசம்போக, to be deceived. மோசம்போக்க, -பண்ண, to deceive, to seduce.

J.P. Fabricius Dictionary


வஞ்சனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mōcm] ''s.'' Treachery, deceit, cunning, வஞ்சனை, (சது.) 2. Danger, risk, detriment, accident, அபாயம். கனமோசம். Great danger. நாசமோசம். Danger of life. நம்பிமோசம்போகிறது. Being disappointed.

Miron Winslow


mōcam
n. prob. mōṣa.
1. Treachery, deceit, fraud;
வஞ்சனை.

2. Danger, risk, detriment, accident;
அபாயம்.

3. Mistake, error;
பிசகு. (சங். அக.)

mōcam
n. mōca. (மலை.)
1. Horse-radish tree.
See முருங்கை.

2. Plantain;
வாழை.

DSAL


மோசம் - ஒப்புமை - Similar