Tamil Dictionary 🔍

நயனமோட்சம்

nayanamotsam


சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத்திறந்துவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பிகள் விக்கிரகம் முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை. Chiselling or forming the eye, considered as the finishing act in making an idol or painting;

Tamil Lexicon


கண்டிறத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


nayaṉa-mōṭcam,
n. id. +.
Chiselling or forming the eye, considered as the finishing act in making an idol or painting;
சிற்பிகள் விக்கிரகம் முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை.

DSAL


நயனமோட்சம் - ஒப்புமை - Similar