கதிமோட்சம்
kathimotsam
கழுவாய் , பரிகாரம் ; மீளும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாரம். அவனுக்குக் கதிமோட்சம் ஒன்றும் இல்லையா? Colloq. Remedy; way out of a difficulty; salvation;
Tamil Lexicon
kati-mōṭcam
n. gati +.
Remedy; way out of a difficulty; salvation;
பரிகாரம். அவனுக்குக் கதிமோட்சம் ஒன்றும் இல்லையா? Colloq.
DSAL