Tamil Dictionary 🔍

முடிசூடுதல்

mutisooduthal


மகுடந்தரித்தல். முடிசூடு முடியொன்றே (கலிங். 525). 2. To wear a crown; மகுடாபிஷேகஞ் செய்தல். 1. To be crowned as king;

Tamil Lexicon


முடிசூட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


muṭi-cūṭu-
v. intr. முடி+.
1. To be crowned as king;
மகுடாபிஷேகஞ் செய்தல்.

2. To wear a crown;
மகுடந்தரித்தல். முடிசூடு முடியொன்றே (கலிங். 525).

DSAL


முடிசூடுதல் - ஒப்புமை - Similar