Tamil Dictionary 🔍

மோடிக்காரன்

motikkaaran


பிணக்கங்காட்டுவோன் ; அலங்காரப்பிரியன் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். Loc. 3. Deceitful person; அலங்காரப் பிரியன். Loc. 1. Stylish man; பிணக்கங்காட்டுவோன். (W.) 2. Unfriendly man; man with forbidding countenance;

Tamil Lexicon


, ''s.'' An unfriendly, frown ing man.

Miron Winslow


mōṭi-k-kāraṉ
n. மோடி2+.
1. Stylish man;
அலங்காரப் பிரியன். Loc.

2. Unfriendly man; man with forbidding countenance;
பிணக்கங்காட்டுவோன். (W.)

3. Deceitful person;
வஞ்சகன். Loc.

DSAL


மோடிக்காரன் - ஒப்புமை - Similar