மிக்கார்
mikkaar
பெரியோர் ; மேம்பட்டவர் ; காண்க : மிக்கோர் ; பெரும்பாலோர் ; தீமை செய்பவர் ; பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியோர். மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48). 1. Great persons; மேம்பபட்டவர். ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா (திவ். திருவாய். 2, 3,2). 2. Superior persons; . 3. See மிக்கோர். பெரும்பாலார், மிக்கீரு நொந்தீர்கள் போலும் (கந்தபு. சிங்கமு. 374). 4. Majority of persons, most people; தீமைசெய்பவர். மிக்கார்க் குதவார் விழுமியோர் (நன்னெறி, 36). 5. Evil-doers; பகைவர். (திவா.) 6. Fores, enemies;
Tamil Lexicon
mikkār
n. id.
1. Great persons;
பெரியோர். மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48).
2. Superior persons;
மேம்பபட்டவர். ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா (திவ். திருவாய். 2, 3,2).
3. See மிக்கோர்.
.
4. Majority of persons, most people;
பெரும்பாலார், மிக்கீரு நொந்தீர்கள் போலும் (கந்தபு. சிங்கமு. 374).
5. Evil-doers;
தீமைசெய்பவர். மிக்கார்க் குதவார் விழுமியோர் (நன்னெறி, 36).
6. Fores, enemies;
பகைவர். (திவா.)
DSAL