சோடினைக்காரன்
chotinaikkaaran
நாடகம் நடிப்போர்க்கான உடைகளை ஆயத்தம் செய்பவன். 1. Maker of costumes for actors in a play; one who dresses actors for the stage; கற்பனை செய்பவன். 2. One who concocts or fabricates;
Tamil Lexicon
, ''s.'' The maker of attire for a play.
Miron Winslow
cōṭiṉai-k-kāraṉ,
n.சோடினை +.
1. Maker of costumes for actors in a play; one who dresses actors for the stage;
நாடகம் நடிப்போர்க்கான உடைகளை ஆயத்தம் செய்பவன்.
2. One who concocts or fabricates;
கற்பனை செய்பவன்.
DSAL